Going abroad (airport)   |   வெளிநாட்டுக்கு பயணித்தல் (விமான நிலையம்)
tamil

உங்கள் பெயர் என்ன?

எனது பெயர் கமல்

tamil
tamil

எந்த நாட்டின் குடியுரிமை உடையவர் நீங்கள்?

கனடா நாட்டின் குடியுரிமை உடையவர்.

tamil
tamil

எங்கே செல்லப்போகிறீர்கள்?

நான் இலங்கைக்கு செல்லப்போகிறேன்

tamil
tamil

எத்தனை மாதங்கள் தங்க போகிறீர்கள்?

ஒரு மாதம்

tamil
tamil

யாருடன் செல்லப்போகிறீர்கள்?

நான், எனது அக்கா, அம்மா, அப்பாவுடன் செல்லப்போகிறேன்.

tamil
tamil

இலங்கைக்கு சுற்றுலா பிரயாணியாகவா செல்ல இருக்கிறீர்கள்?

ஆம்

tamil
tamil

உங்களது பொதியின் நிறை எவ்வளவு இருக்க வேண்டும் என்று தெரியும் அல்லவா?

ஆம் , 20Kg

tamil
tamil

ஒரு ரிக்கெட்டின் விலை யாது?

ஜம்பது டொலர்கள்

tamil
tamil

கனடா டொலர் ஒன்றின் பெறுமதி இலங்கை ருபாயில் எவ்வளவு ?

அண்ணளவாக 235 ரூபா

tamil