நலமாக இருக்கிறீர்களா?
ஆம், நலமுடன் இருக்கிறேன்.
உங்கள் அருகில் நிற்பவர் யார்?
எனது மாமா. எனது அம்மாவின் தம்பி.
உங்கள் வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
எங்கள் வீட்டில் நான் அப்பா,அம்மா,அக்கா, பாட்டி என மொத்தமாக ஜந்து பேர் இருக்கிறோம்
உங்கள் அப்பாவின் தொழில் யாது?
எனது அப்பா ஒரு ஆசிரியர்.
உங்கள் வீட்டில் செல்லப்பிராணிகள் உண்டா?
ஆம். பூனை, கிளி, ஆகியன உண்டு
உங்கள் வீட்டில் யார் மூத்த பிள்ளை?
எனது வீட்டில் நான் மூத்த பிள்ளை ஆவேன்.