வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்?
வணக்கம், நலமாக இருக்கிறேன்.
உங்கள் நண்பரின் பெயர் யாது?
எனது நண்பரின் பெயர் கமலன்
நீங்கள் மாலை நேரங்களில் என்ன செய்வீர்கள்?
நாங்கள் இருவரும் ஒன்றாக விளையாடுவோம்
உங்கள் பொழுதுபோக்கு என்ன?
புத்தகங்கள் வாசிப்பது சிறந்த பொழுதுபோக்காக கருதுகிறேன்.
உங்களுக்கு மிகவும் பிடித்த நபர் யார்?
எனது அம்மாவை மிகவும் பிடிக்கும்