அம்மா சந்தைக்குச் செல்வோமா?
ஆம் மகளே. வாருங்கள் செல்வோம்
தேங்காய் ஒன்றின் விலை ஜம்பது ருபா
விலையை குறைக்க முடியாதா?
ஆம் குறைக்க முடியும்
அம்மா இச் சந்தையில் பழங்கள் இருக்கும் பகுதிக்குச் செல்வோமா?
ஆம். செல்வோம் மகளே
இப் பழங்களின் பெயர் என்ன?
இங்கே மாம்பழம், மாதுளம்பழம், அன்னாசிப்பழம் என பல பழங்கள் உள்ளன.