உங்களுக்கு பிடித்த உணவு எது?
எனக்கு பிடித்த உணவு அப்பம்
எனக்கு பிடித்த நிறம் சிவப்பு
உங்களுக்கு பிடித்த செல்லப்பிராணி எது?
எனக்கு பிடித்த செல்லப்பிராணி முயல்
உங்களுக்கு பிடித்த பறவை எது?
எனக்கு பிடித்த பறவை கிளி
உங்களுக்கு பிடித்த நாடு எது?
எனக்கு பிடித்த நாடு கனடா
உங்கள் தாய் நாடு எது?
எனது தாய்நாடு இலங்கை