உங்கள் பெயர் என்ன?
எனது பெயர் கமலா
நீங்கள் எத்தனையாம் வகுப்பில் படிக்கிறீர்கள்?
தரம் ஒன்றில் படிக்கிறேன்
உங்களுக்கு எத்தனை வயது ?
எனக்கு ஆறு வயது ஆகிறது
உங்கள் பாடசாலையின் பெயர் என்ன?
எனது பாடசாலையின் பெயர் கொழும்பு மத்திய கல்லூரி.
உங்களது ஊர் எது?
எனது ஊர் கொழும்பு
உங்கள் தாய் நாடு எது?
எனது தாய்நாடு இலங்கை
நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்?
நான் யாழ்ப்பாணத்தில் வசிக்கிறேன்